Connect with us
Anna University sudden announcement Anna University sudden announcement

News

அண்ணா பல்கலைக்கழகம் திடீர் அறிவிப்பு !

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலியில் முதுகலை பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் திருநெல்வேலியில் நடைபெறும் முதுகலை பொறியியல் மாணவர் சேர்க்கையில் ஏறத்தாள 10 வகை முதுகலை பொறியியல் படிப்பு இருந்தது.


தற்போதை இந்நிலையில் இங்கு ஆறு முதுகலை பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை மட்டுமே உள்ளது என அதிகாரப்பூர்வமாக கூறப்படுகிறது.


சென்ற ஆண்டு வரை நடத்தப்பட்ட முதுகலைப் படிப்பு காண மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு திருநெல்வேலியில் செயல்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending