Connect with us

Tamil Nadu Government Job’s

Anna University Recruitment 2021 |8th to Any Degree| Salary: 25000 – 50000 |Apply Online

Published

on

ANNA UNIVERSITY Recruitment !!!!
ANNA UNIVERSITY Recruitment 2021

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படியுனா Anna University Recruitment 2021 ல இருந்து வந்துருக்க ஒரு Notification அ பற்றி தான் பார்க்கப்போறோம்.

இந்த Notification Anna university ல எந்த Department ல இருந்து வந்தது இருக்கு அப்படினா Knowledge Data Center ல இருந்து தான் வந்து இருக்கு.

Notification ல எட்டு விதமான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க இந்த எட்டு விதமான பதவிகளுக்கும் கல்வி தகுதி மாறுபடும் இது நிரந்தரமான அரசு வேலை தான்.

இந்த வேலைக்கு இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான Official website link கீழ இருக்கு Apply பண்ணுறவங்க அதுல போய் பண்ணுங்க.

Name of the Post:

NO.POST NAME
1System Architect
2System Analyst
3Application Programmer
4Network Engineer (Junior)
and Network Engineer
5Data Base Administrator
6professional Assistant 1
7Clerical Assistant
8Peon Cum Driver

நீங்க இந்த வேலைக்கு விண்ணப்பிக்கணும் அப்படினா எட்டாம் வகுப்பில் இருந்து Degree படித்தவர்களுக்கும் கல்வி தகுதியை பொறுத்து பதவிகள் வழங்கப்படும்.

நீங்க Application form அ Online ல அனுப்புற மாதிரி தான் இருக்கும் அதனுடன் உங்கள் கல்வி தகுதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வேறு நிறுவனத்தில் வேலை பார்த்ததற்கான அனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ் பிறந்த தேதிக்கான சான்றிதழ் நகல்களை இனைத்து இனையத்தில் அனுப்ப வேண்டும்.

இந்த வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய முதலில் எழுத்து தேர்வு நடைபெறும் அதன் பிறகு Interview Attend பண்ணுற மாதிரி இருக்கும் இதற்கான Updates அனைத்தும் உங்களுக்கு Email வழியாக அனுப்பப்படும்.

Official Website Link:

Official Website Link Click Here

Anna University Recruitment 2021 இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கட்டணமும் கிடையாது தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Important Dates:

Starting Date18-06-2021
Last Date30-06-2021

Salary Details:

NO.POST NAMESALARY
1System Architect50,000/- P/M
2System Analyst35,000/- P/M
3Application Programmer30,000/- P/M
4Network Engineer (Junior)
and Network Engineer
20,000/- P/M
5Data Base Administrator25,000/- P/M
6professional Assistant 1 760/- P/D
7Clerical Assistant 448/- P/D
8Peon Cum Driver 411/- P/D

மேலே உள்ள முதல் ஐந்து பதவிகளுக்கு மாதச்சம்பளம் வழங்கப்படும் மற்றும் Professional Assistant 1, Clerical Assistant, Peon Cum Drive இந்த மூன்று விதமான பதவிகளுக்கும் நாள் தோறும் ஊதியம் வழங்கப்படும்.

Notification Link:

Official NotificationClick Here

ALL THE BEST TO THE CANDIDATES

3 Comments

3 Comments

  1. Pingback: Collector Office Recruitment 2021 |Salary : 75,000/- |Government Jobs....

  2. Pingback: TNJFU Recruitment 2021 | Salary – 12,000 | Government Job newscrowns

  3. Pingback: IIFPT Thanjavur Recruitment 2021 | Government Job | - Job newscrowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending