Connect with us
AIADMK Minister KP Anpalagan was caught AIADMK Minister KP Anpalagan was caught

News

அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன் சிக்கினார் !

Published

on

தமிழகத்தில் கே.பி.அன்பழகன் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை மொத்தம் ஐந்து வருடம் உயர்கல்வித் துறை அமைச்சராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

தற்போது அவர் வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் ஒன்று கூறப்பட்டிருந்தது இதனை அடுத்த வருமான வரித்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

அவருக்கு சொந்தமான ஐம்பத்தி ஏழு இடங்களிலும் மேலும் அவரது வீட்டில் என்று சோதனை நடந்து கொண்டு வருகிறது இதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன மேலும் அவரது உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடந்து கொண்டு வருகிறது.

AIADMK Minister KP Anpalagan was caught
AIADMK Minister KP Anpalagan was caught

மேலும் கே.பி.அன்பழகன் அவரது மனைவி, இரு மகன்கள் மற்றும் அவரது மருமகள் என 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் வருடத்திற்கு 11.32 கோடி ரூபாய் சொத்து குவிப்பு செய்துள்ளார் கே.பி.அன்பழகன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending