Connect with us
Advice on curfew in Tamil Nadu Advice on curfew in Tamil Nadu

Corona

தமிழகத்தில் ஊரடங்கு குறித்து ஆலோசனை !

Published

on

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால் வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருந்தது அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

மேலும் இந்த ஊரடங்கு குறித்து நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து மருத்துவ குழு மற்றும் சுகாதாரக் குழு இணைந்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையில் ஊரடங்கும் மூலம் எவ்வளவு பயன் இருந்தது எனவும் இதன் பிறகு ஊரடங்கு போட அவசியம் வருமா எனவும் அவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending