Connect with us
Additional relaxations from tomorrow in Tamil Nadu Additional relaxations from tomorrow in Tamil Nadu

Corona

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் !

Published

on

கொரோனா பரவல் சற்று தணிந்த நிலையில் நாளை முதல் பல தளர்வுகள் அமலுக்கு வருகின்றன பள்ளிகளில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நாளை முதல் ஆரம்பிக்கலாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மையங்களாக செயல்படும் கல்லூரிகளை தவிர அனைத்துக் கல்லூரிகளிலும் செயல்படலாம் , திரையரங்குகளில் 100 சதவீதம் பேர் அனுமதி,பேருந்துகளில் 100 சதவீதம் பேர் பயணிக்கலாம் கட்டாயம் முக கவசம் அணிந்து பயணிக்க வேண்டும்.

சுற்றுலாத்தலங்கள் வழக்கம் போல் இயங்க அனுமதி திருவிழா மற்றும் கட்சி கூட்டங்களுக்கு தடை பயிற்சி நிலையங்கள்வழக்கம் போல் இயங்க அனுமதி.

Additional relaxations from tomorrow in Tamil Nadu
Additional relaxations from tomorrow in Tamil Nadu

பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். விளையாட்டு அரங்குகள் 100 சதவீத பயிற்சியாளர்களுடன் இயங்க அனுமதி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending