Connect with us
Actress Vijayalakshmi intimidated and tortured Actress Vijayalakshmi intimidated and tortured

Cinema news

நடிகை விஜயலட்சுமியை மிரட்டி வன்கொடுமை !

Published

on

நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பழகியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்த புகாரை நாம் தமிழர் கட்சி சீமான் முழுவதுமாக மறுத்தார். இதையடுத்து நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னிடம் பழகியதற்கான அனைத்து ஆதாரங்களையும் புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டார்.


இணையதளத்தில் ஆதாரங்களை வெளியிட்டதன் காரணமாக நடிகை விஜயலட்சுமிக்கு பலரும் கொலை மிரட்டல்கள் விடுவதாக விஜயலஷ்மி மீண்டும் புகார் அளித்துள்ளார்.

Actress Vijayalakshmi intimidated and tortured
Actress Vijayalakshmi intimidated and tortured


அது மட்டுமின்றி கர்நாடக மாவட்டம் பெங்களூரில் பண மோசடியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நடமாடும் தங்க மனிதன் ஹரி நாடார் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.


இதையடுத்து இதுவும் புகாராக பதிவு செய்யப்பட்டது. பல நாட்கள் ஆகியும் விசாரிக்க படாத இந்த புகார் தற்போது போலீஸார் விசாரணைக்கு வந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending