Connect with us
Actress Keerthi Suresh was attacked by Corona Actress Keerthi Suresh was attacked by Corona

Cinema news

நடிகை கீர்த்தி சுரேஷை தாக்கியது கொரோனா !

Published

on

பிரபல தமிழ் திரையுலக நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அவர் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் இணையதளத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் எனக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததாகவும் நான் உடனே பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி என தெரிய வந்தது எனக் கூறினார்.

மேலும் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் அதுவே அனைவரையும் காப்பாற்றும் எனவும் அவர் கூறியிருந்தார்.

Actress Keerthi Suresh was attacked by Corona
Actress Keerthi Suresh was attacked by Corona

இதனையடுத்து மீண்டும் உடனடியாக மீண்டு வருவேன் எனவும் அவர் தெரிவித்தார் இதனை அடுத்து அவரது ரசிகர்களுக்கும் அவர் தடுப்பூசி போட வலியுறுத்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending