Connect with us
Actor Vadivelu is infected with the Omigron virus !!! Actor Vadivelu is infected with the Omigron virus !!!

Cinema news

நடிகர் வடிவேலுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றா !

Published

on

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடிகர் வைகைப்புயல் வடிவேலு உடன் வெளிநாட்டில் ஷூட்டிங் முடித்து விட்டு சென்னை திரும்பிய படப்பிடிப்பு தயாரிப்பாளர் மற்றும் அவருடன் இருந்த சிலருக்கும் கருணா தொட்டு உறுதி செய்யப்பட்டது.

லண்டனில் வைகைப்புயல் வடிவேலு சூட்டிங்காக சென்றுள்ளார் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் நடிக்க திரும்பியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்திற்கு ஷூட்டிங் முடித்து விட்டு திரும்பிய இவருக்கு உடல் குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது வைகைப்புயல் வடிவேலுக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவ நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டனர்.

தற்பொழுது முற்றிலும் திருப்பமாக வைகைப்புயல் வடிவேலுக்கு ஒமிக்ரான் இருக்கக்கூடும் என்றும் அவரின் சளி மாதிரிகள் சேமிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் பத்திரிகையாளரிடம் பேசியபொழுது அதிர்ச்சி ஊட்டும் வகையில் கூறி உள்ளார்.

அவர் கூறியதில் வைகைப்புயல் வடிவேலுக்கு ஒமிக்ரான் தொற்று இருக்க கூடும் ஒமிக்ரான் தொற்றுக்கான அனைத்து அறிவுரைகளும் நடிகர் வடிவேலுக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் தந்துள்ளார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending