Connect with us
நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி !!! நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி !!!

Cinema news

நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி

Published

on

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகரான வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் படப்பிடிப்பு முடிந்து இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் விமான நிலையத்திற்கு வந்துள்ளார் அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கு எஸ் மரபணு தாக்கம் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர் மேலும் இவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending