Connect with us
Actor Sonu Sood joins Congress party Actor Sonu Sood joins Congress party

Cinema news

காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகர் சோனு சூட் !

Published

on

பிரபல நடிகர் சோனு சூட் இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி போன்ற பல மொழிகளில் நல்ல சிறப்பான படங்களில் நடித்துள்ளார் இவர் சந்திரமுகி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

அதன்பிறகு இவர் தமிழில் அருந்ததி தேவி போன்ற படங்களில் நடித்து மேலும் இந்த படமானது பெரும் வெற்றியை அடைந்தது இதனைத் தொடர்ந்து அவர் மக்களுக்கும் பல நன்மைகளை செய்து வந்துள்ளார்.

தற்போது அவரது தங்கை மால்விகா சூட் காங்கிரஸ் கட்சிகள் இணைந்ததாக தகவல் வெளியானது அதன் பிறகு இந்த பொறுப்பை சோனு சூட் முன்னின்று வழிநடத்துவார் எனவும் தெரிய வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending