Connect with us
Actor Simbu is no longer happy with Dr. Simbu fans Actor Simbu is no longer happy with Dr. Simbu fans

Cinema news

நடிகர் சிம்பு இனி டாக்டர் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி !

Published

on

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் டி ஆர் ராஜேந்திரனின் மகன் சிம்புவுக்கு தற்போது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமான நடிகர் சிம்பு அதுமட்டுமின்றி சூப்பர் ஹிட் படங்களையும் தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்.

காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிம்பு 2004ஆம் ஆண்டு வெளிவந்த மன்மதன் படம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தையே அமைத்தது.

Actor Simbu is no longer happy with Dr. Simbu fans
Actor Simbu is no longer happy with Dr. Simbu fans


இவர் திரை உலகில் செய்த சாதனையை பாராட்டி இவருக்கு இன்று டாக்டர் பட்டம் வழங்கினார் மேலும் இவருக்கு இந்த பட்டம் கிடைக்கும் போது அவர் தன் தந்தை தாய் ஆகிய இருவராலும் தான் எனக்கு இந்த பட்டம் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending