Connect with us
Actor Siddharth will be summoned Actor Siddharth will be summoned

Cinema news

நடிகர் சித்தார்த்திற்கு சம்மன் அனுப்பப்படும் !

Published

on

சென்னை காவல்துறை ஆணையர் சங்கர்ஜிவால் இன்று இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் நடிகர் சித்தார்த் மீதான வழக்கு பதிவு குறித்து பேசினார்.

நடிகர் சித்தார்த் மீதான வழக்கு விசாரணை தொடங்கப் பட்டது எனவும் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் வேளையில் அவர் விசாரணைக்கு நேரில் வரவேண்டும் எனவும் அவர் கூறினார்.

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் நடிகர் சித்தார்த் தரக்குறைவாக பேசியதால் இந்த விபரீதம் சித்தார்த்திற்கு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே சித்தார்த் இதற்கு மன்னிப்பும் கேட்டு விட்டார்.

Actor Siddharth will be summoned
Actor Siddharth will be summoned

இருப்பினும் தேசிய மகளிர் ஆணையம் நடிகர் சித்தார்த் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் இதன்படியே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending