Connect with us
Actor Siddharth is in big trouble Actor Siddharth is in big trouble

Cinema news

மிகப்பெரிய சிக்கலில் சிக்கிய நடிகர் சித்தார்த் !

Published

on

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சித்தார்த் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகிய இருவருக்கும் இடையே டுவிட்டரில் பெரும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அதில் கடந்த ஐந்தாம் தேதி அன்று பிரதமர் மோடி பஞ்சாபுக்கு சென்றிருந்தார் அப்போது சில பிரச்சினைகளால் செல்லமுடியாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது.

அதற்கு ட்விட்டரில் சாய்னா நேவால் எல்லா நாடுகளும் ஆபத்தானது எனவும் கொலைகள் தான் பிரதமரை தாக்கம் முன் வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு நடிகர் சித்தார்த் உலகின் மிக நுட்பமான சேவல் சாம்பியனுக்கு நன்றி என கூறியிருந்தார் இதில் எந்த ஆபாசமான பேச்சும் இல்லை ஆனால் தற்போது தேசிய மகளிர் ஆணையம் நடிகர் சித்தார்த்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Actor Siddharth is in big trouble
Actor Siddharth is in big trouble

இதற்கு நடிகர் சித்தார்த் நான் தவறாக எதுவும் கூறவில்லை மேலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு பதிலும் கூறவில்லை எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending