Connect with us
Actor Siddharth apologizes to Saina Nehwal Actor Siddharth apologizes to Saina Nehwal

Cinema news

சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு !

Published

on

தமிழ் திரையுலக முன்னணி நடிகரான சித்தார்த் குறித்து இரு தினங்களுக்கு முன் சமூக வலை தளங்களில் மிக வைரலாக மக்களால் பேசப்பட்டு வந்தார் நடிகர் சித்தார்த்.

கடந்த 5ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் செல்வதாக இருந்தால் அது பல பிரச்சனைகளால் பஞ்சாப் செல்ல முடியாமல் ஆனது அதற்கு சாய்னா நேவால் அவர்கள் கருத்தை கூறி இருந்தார்கள்.

இதற்கு சித்தார்த் ட்விட்டரில் சாய்னா நேவால் கூறி இருந்ததற்கு சித்தார்த் கருத்தையும் அதில் கூறினார் அதில் சேவல் விளையாட்டு என அவரது விளையாட்டைப் பற்றிக் கூறினார்.

மேலும் இதன் காரணமாக அவரை இழிவான வார்த்தைகள் பேசியதாகவும் மிக தவறான வார்த்தையில் பேசியதாகவும் கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

Actor Siddharth apologizes to Saina Nehwal
Actor Siddharth apologizes to Saina Nehwal

இதற்கு இந்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார் இதில் நான் கூறியது உங்களுக்கு தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் எனவும் நான் விளையாட்டாகவே கூறினேன் எனவும் அதில் கூறியிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending