Connect with us
Actor Kamal Haasan is undergoing treatment at the hospital Actor Kamal Haasan is undergoing treatment at the hospital

Cinema news

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை !

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கமல்ஹாசன் இவர் கடந்த சில மாதங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக பரிசோதனையில் தெரியவந்தது அதனை அடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா எனவும் பல சர்ச்சைகள் எழுந்தன.

இருப்பினும் அவர் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொடர்ந்து நேற்றுவரை பணியாற்றினார்.

Actor Kamal Haasan is undergoing treatment at the hospital
Actor Kamal Haasan is undergoing treatment at the hospital

தற்போது அவர் உடல் நிலை எவ்வாறு இருக்கிறது என பரிசோதனை செய்ய சென்னையில் போரூரில் ராமச்சந்திரா என்ற தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending