Connect with us
A man injured by an ambush leopard A man injured by an ambush leopard

News

பதுங்கி தாக்கிய சிறுத்தை ஒருவர் படுகாயம் !

Published

on

திருப்பூர் மாவட்டத்தில் பாப்பாங்குளத்தில் இருந்து 65 கிலோமீட்டர் தாண்டி உள்ள பவானிசாகர் என்ற காட்டில் இருந்து தப்பி வந்த சிறுத்தையின் ஆனால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த சிறுத்தை அனைத்து தற்போது நான்கு பேரை கொடூரமாக தாக்கி உள்ளது மேலும் தற்போது அப்பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் பதுங்கி ராஜேந்திரனின் என்பவரையும் தாக்கியுள்ளது.

மேலும் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ளார் தற்போது இந்த சிறுத்தை அனைத்து தப்பி ஓடிய நிலையில் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

A man injured by an ambush leopard
A man injured by an ambush leopard

தற்போது சிறுத்தையின் காலடி தடங்கள் மட்டும் அதன் கழிவுகள் கிடைத்துள்ளதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending