Connect with us
A fine of Rs 500 for not wearing a face mask A fine of Rs 500 for not wearing a face mask

Corona

முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூ அபராதம் !

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரல் காரணமாக பல கட்டுப்பாடுகள் தமிழக அரசு விதித்துள்ளன இதன்படி வார இறுதியில் ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு விதித்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் பரவி இரு ஆண்டுகள் ஆன பிறகும் இந்த வைரஸ் தொற்று குறையாததால் மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதுவரை மக்கள் ஊரடங்கு முறையாக கடை பிடிக்க வில்லை எனவும் கூட்டங்களில் செல்லும்போது தனிநபர் இடைவெளி கடைபிடிப்பது இல்லை எனவும் கூறப்படுகிறது.

A fine of Rs 500 for not wearing a face mask
A fine of Rs 500 for not wearing a face mask

இதன் காரணமாக பொது இடங்களில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் எனவும் அவ்வாறு அணியாதவர்களுக்கு இதுவரை 200 ரூபாய் அவதாரம் என கூறப்பட்டிருந்தது தற்போது அது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending