Connect with us
A chance again to become a jewelry loan waiver !!! A chance again to become a jewelry loan waiver !!!

News

நகை கடன் தள்ளுபடி ஆக மீண்டும் ஒரு வாய்ப்பு !

Published

on

கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக ஆட்சிக்கு வரும் முன் கூறியதை நம்பி பல மக்கள் கூட்டுறவு வங்கிகள் நகைகளை அடக்கி வைத்தனர்.

தற்போது இதில் ஒரு மாற்றமாக 13.47 லட்சம் மக்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் மேலும் நகை கடன் தள்ளுபடிக்காக விண்ணப்பித்த 35.38 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி காண விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் நகை கடன் தள்ளுபடி காண விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவர்கள் அரசு வேலை பார்ப்பவராக இருக்கலாம் எனவும் மேலும் ஆதார் எண்ணை தவறாக கொடுத்து இருக்கலாம் மற்றும் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

இதனை சரிசெய்ய கடைசி வாய்ப்பாக விண்ணப்பங்களை சரிபார்த்து ஆதார் எண் தொலைபேசி எண் போன்றவைகளை சரியாக அளிக்குமாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending