Connect with us

Cinema news

99 வயதில் உயிர் பிரிந்த வரலாற்று ஆசிரியர் !

Published

on

மகாராஷ்டிராவை சேர்ந்தவர் பாபாசாகேப் புரந்தரே இவர் வரலாற்று ஆசிரியராகவும் மேலும் பிரபல எழுத்தாளருமான பணியாற்றியுள்ளார் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்து இவர் எழுதிய படைப்புகள் அனைத்தும் இவருக்குப் புகழ் சேர்த்து கொடுத்தது.

இவருக்கு 99 வயது ஆனது சில நாட்களாகவே இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது இதனால் புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன்பிறகு அவருக்கு நிமோனியா என தெரியவந்தது ஆனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து இருந்தனர் ஆனால் அவரின் வயது காரணமாக அவரை காப்பாற்ற முடியவில்லை அவர் இன்று காலையில் காலமானார்.

இவர் மரணத்திற்கு திரை உலகங்கள் மற்றும் அரசியல் சார்ந்த அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் இவருக்கு 2019ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது இது இரண்டாம் மிக உயரிய விருதாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending