Connect with us

Corona

96 நாடுகள் அங்கீகாரம் செய்த இரு தடுப்பூசிகள் !

Published

on

கடந்த ஆண்டில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகளில் உயிரிழப்பு வேகமாக அதிகரித்தது அதனை குறைக்கும் வகையில் இந்தியாவில் பல தடுப்பூசிகள் தயாரித்து வந்தனர் அதில் இரண்டு தடுப்பூசிகள் அரசு அங்கீகாரம் பெற்று மக்களுக்கு செலுத்தப்பட்டது.

கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி வெற்றிகரமாகச் செலுத்தி நோய் எதிர்ப்பு தன்மை உடையது என உறுதி செய்யப்பட்டது.

தற்போது இந்த இரு தடுப்பூசி ஆனது தொண்ணூற்று ஆறு நாடுகளில் அங்கீகரிக்கப் பட்டுள்ளது என தகவல் வெளியாகிறது இதனையடுத்து இந்த தடுப்பூசியை தயாரித்த அவர்களுக்கு மிகவும் பாராட்டு வந்த வண்ணம் உள்ளது.

நாள்தோறும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தி வருகின்றனர் சுகாதாரத்துறையினர் இதற்கு பல மருத்துவர்களும் உதவி செய்து வருகின்றனர் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending