Connect with us

News

9 வயது சிறுமியை விற்பனை செய்த தந்தை !

Published

on

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அனைத்து சர்வதேச நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கும் பொருளாதார நிதி உதவிகளை வழங்காமல் மறுத்தனர் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் சில அண்டை நாடுகளின் உதவியோடு ஆப்கானிஸ்தானிலிருந்து மக்கள் சிலர் வெளியேறினர்.

அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பொருளாதார உதவி வழங்கி வந்த நிலையில் தற்போது தாலிபான் ஆட்சியில் தொடங்கியதும் தொடங்கி வணங்காமல் மதத்தினர் இந்த பெரும் வறுமையை சந்தித்தது ஆப்கானிஸ்தான் மக்கள் இதன் காரணமாக சிலர் மறுமணம் என்ற பெயரில் 9 வயது குழந்தையை திருமணம் செய்து தங்களது வறுமையைப் போக்கிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஒன்பது வயதான சிறுமியை 45 வயது முதியவருக்கு திருமணம் செய்துகொண்டு தங்கள் வறுமையைப் போக்கிக் கொண்டனர் அந்த சிறுமியின் பெற்றோர் ஒன்பது வயதான ஒரு சிறுமி ஒரு குடும்பத்தில் மொத்தம் ஒன்பது வீரர்கள் வறுமையை போக்குவதற்கு அந்த சிறுமியை ஒரு முதியவருக்கு மரணம் என்ற பெயரில் விருது வழங்கி உள்ளனர்.

அந்த சிறுமியிடம் தீராத ஆசை ஒன்று இருந்துள்ளது இதனை சர்வதேச பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட பொழுது அந்த சிறுமி நான் ஆப்கானிஸ்தான் நாட்டில் படித்து அங்கேயே ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்று அதிர்ச்சிகரமாக கூறியுள்ளார் இதனைக் கேட்டு சர்வதேச மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending