Connect with us
9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை !!! 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை !!!

News

9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை !

Published

on

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக பல மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியில் உள்ளது விவசாயிகளின் நிலங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கிப் போனது.

கடந்த மாதத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை ஏற்பட்டதில் அந்தந்த மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுத்தவுடன் அவ்வப்போது பல மாவட்டங்களில் விடுமுறையும் அளித்துள்ளனர்.

தற்போது 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர் ஆக மொத்தம் ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending