Connect with us
80 நாய் குட்டிகளை‌ கொன்று பழி தீர்த்த குரங்குகள் !!! 80 நாய் குட்டிகளை‌ கொன்று பழி தீர்த்த குரங்குகள் !!!

News

80 நாய் குட்டிகளை‌ கொன்று பழி தீர்த்த குரங்குகள் !

Published

on

மராட்டிய மாநிலத்தில் லாவூல் என்ற கிராமத்தில் பல குரங்குகள் வசித்து வருகிறது தற்பொழுது இந்த குரங்கு கூட்டத்தில் உள்ள ஒரு குட்டி குரங்கை அங்கு வசித்து வந்த நாய்கள் கொன்றுள்ளது.

இதன் காரணமாக நாய் குட்டிகளை பழி வாங்க தொடங்கிய குரங்குகள் நாளுக்கு நாள் பல நாய் குட்டிகள் இறந்த நிலையில் அங்குள்ள மக்களின் கண்களுக்கு தென்படுகிறது.

நாய்க்குட்டிகளை குரங்குகள் மரத்தின் மீது தூக்கி சென்று மேலிருந்து கீழே தூக்கி போடுகின்றது இதில் 80 க்கும் மேற்பட்ட நாய் குட்டிகள் இது வரை உயிரிழந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

80 நாய் குட்டிகளை‌ கொன்று பழி தீர்த்த குரங்குகள் !!!

இதன் காரணமாக மக்கள் பயத்தில் உள்ளனர் மேலும் சிறு குழந்தைகளை தூக்கி சென்று விட்டால் என்ன செய்வது என்றும் ஆலோசனை செய்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இரு குரங்குகளை பிடித்து சென்றுள்ளனர் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending