Connect with us
8 ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து அறிவிப்பு !!! 8 ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து அறிவிப்பு !!!

News

8 ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து அறிவிப்பு !

Published

on

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடந்து முடியுமென தகவல் வந்தது இதனையடுத்து பருவமழை காரணமாக மாணவர்களுக்கு பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன இச்சூழ்நிலையில் தற்போது தேர்வுகள் நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி 24ம் தேதி தேர்வுகள் முடிவு பெறும் எனவும் அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும் டிசம்பர் 14ஆம் தேதி மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது http://www.dge.tn.gov.in/ மாணவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று தங்களது நுழைவு சீட்டை 14ஆம் தேதிக்கு பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending