Connect with us

News

8 ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published

on

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 8ஆம் தேதி முதல் சென்டாக்கில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் www.centacpuducherry.in இந்த இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பிக்கும் தேதி 8 ஆம் தேதி முதல் தொடங்கி 22ம் தேதி வரை நடந்து முடியும் அதன்பிறகு கலந்தாய்வு செய்து மாணவர்களின் மதிப்பெண்ணை வைத்து தேர்வு செய்யும் கல்லூரிகளை அவர்களுக்கென ஒதுக்குவார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending