Connect with us

News

75 வயதில் ஆண் குழந்தை பெற்றெடுத்த மூதாட்டி !

Published

on

குஜராத் மாநிலத்தில் 70 வயதான மூதாட்டி ஒருவர் ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார் உலகின் மிக வயதான பிறகு குழந்தை பெற்றதில் இந்த மூதாட்டியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இவர்களுக்கு திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் பெரும் துன்பம் அடைந்தவர்கள் உறவினர்களின் அறிவுரையின்படி இவர்கள் மருத்துவமனைக்கு சென்று செயற்கை முறையில் குழந்தை பெற்றுள்ளனர்.

இந்த வயதான ரபரி வயது 70 மல்தாரி வயது 75 இவர்கள் குழந்தை பெற்ற முறை IVF எந்த செயற்கை முறையில்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending