Connect with us

News

64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை !

Published

on

நீட் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று வெளியானது இதை தொடர்ந்து ஒடிசாவில் உள்ள மாணவர் இந்தியாவில் 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தற்போது ஒடிசாவில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் நடைபெற்றுள்ளது ஒடிசாவில் எஸ்பிஐ வங்கியில் முன்னாள் வேலை பார்த்தவர் ஜெய் கிஷோர் பிரதான் அவருக்கு 62 வயது ஆகியது.

இவர் ஓய்வு பெற்ற பின்னும் நீட் தேர்வை எழுதியுள்ளார் இதில் அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அங்குள்ள மிகப்பெரிய கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்காக சேர்ந்துள்ளார் இது பல மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending