Connect with us
6 மாத குழந்தையை நரபலி கொடுத்த பாட்டி கைது !!! 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த பாட்டி கைது !!!

News

6 மாத குழந்தையை நரபலி கொடுத்த பாட்டி கைது !

Published

on

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நசுருதீன் மற்றும் ஷாலிஹா தம்பதியினர் இவர்களுக்கு ராஜூ முகமது இந்த ஐந்து வயதான குழந்தை மற்றும் தற்போது 6 மாதங்களே ஆன பெண் குழந்தை உள்ளது.

இந்த மாதம் 16 ஆம் தேதி அன்று இந்த ஆறுமாத குழந்தை அந்த வீட்டின் பின்புறம் உள்ள மீன் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டது அதன்பின் பல சந்தேகங்கள் எழுந்தன இருப்பினும் அந்த குழந்தையை மல்லிப்பட்டினம் ஜமாத்துக்கு உட்பட்ட பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

அதன்பின் ஊர்மக்கள் சிலபேர் இந்த குழந்தையின் இறப்பு சந்தேகத்தை அளிக்கிறது என காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் புகாரின் பேரில் காவல்துறையினர் இந்த குழந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தை தோண்டினர்.

பின்பு அந்த குழந்தையை பிரேத பரிசோதனை செய்து மீண்டும் அதே இடத்தில் அடக்கம் செய்தனர் தற்போது விசாரணைகளில் கேரளாவை சேர்ந்த மந்திரவாதி முகமது சலீம் என்பவரிடம் நசுருதீன் சித்தி ஷர்மிளா பேகம் குறி பார்த்ததாக தெரியவருகிறது.

6 மாத குழந்தையை நரபலி கொடுத்த பாட்டி கைது !!!

ஷர்மிளா பேகம் குறிப்பாக காரணம் அவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது இதனை சரிசெய்ய குடி பார்க்க சென்றுள்ளார் அந்த சமயம் மந்திரவாதி முகமது சலீம் 21 கோழியை பலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் பிறகும் உங்கள் கணவருக்கு சரியாகவில்லை என்றால் உங்க வீட்டில் யாரையாவது பலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார் இதன் காரணமாக இந்த சிறு குழந்தையை பலி கொடுத்து இருக்கிறான் என விசாரணை மேற்கொள்ளப்பட்டது இந்த விசாரணை முடிவில் குற்றவாளி இவர்கள்தான் என உறுதியாக தெரிய வந்துள்ளது.

மேலும் உடனடியாக காவலர்கள் குழந்தையின் தாத்தா பாட்டி மட்டும் மந்திரவாதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending