Connect with us

Corona

6 மாதங்களில் கெரோனா முழுவதும் முடிவுக்கு வரும்

Published

on

கெரோனா இன்னும் ஆறு மாதங்களில் இந்தியாவில் முடிவுக்கு வர தொடங்கும் என தேசிய நோய்த்தடுப்பு துறை அமையத்தின் இயக்குனர் சுர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

கெரோனா தொற்று வெகுவாக குறைந்த நிலையில் மூடப்பட்டு இருந்த பெரும்பாலான இடங்கள் திறக்கப்பட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த தேசிய நோய் தடுப்புத் துறை இயக்குனர் சுர்ஜித் சிங் தற்போது இந்தியாவில் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டு உள்ள நிலையில் 50 சதவீதம் பேராவது நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்று இருப்பார்கள் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார்.

கெரோனா சாதாரண நோயாக மாற சிகிச்சையில் குணமாக்கும் நோயாக மாறுவதற்கு முடிவிற்கான தொடக்க நிலை இன்னும் ஆறு மாதங்களில் இந்தியாவில் கொரோனா பெரும் தொற்று முடிவிற்கு வர தொடங்கும் அவர் தெளிவாக பத்திரிகையாளரிடம் கூறியிருந்தார்.

இருப்பிடம் நமது அண்டை மாநிலமான கேரளாவில் தோற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் தமிழக மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சுகாதாரத் துறையினர் மிகக்கடுமையாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending