Connect with us
55 மீனவர்கள் சிறைபிடிப்பு நாளை போராட்டம் !!! 55 மீனவர்கள் சிறைபிடிப்பு நாளை போராட்டம் !!!

News

55 மீனவர்கள் சிறைபிடிப்பு நாளை போராட்டம் !

Published

on

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்றனர்.

மேலும் இதில் சில மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் சுற்றிய இலங்கை கடற்படையினர் சில பேரை கைது செய்து உள்ளனர்.

மொத்தமாக 55 மீனவர்களை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது இவர்களை மீட்க ராமேஸ்வர மீனவர்கள் நாளை மறுநாள் முழு நேர உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மாநில அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமேஸ்வரம் மீனவர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றன பல காலங்களாக இந்தப் பிரச்சனை தீராது நிலையில் தற்போது இந்த பிரச்சனையானது அதிகரித்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending