Connect with us

Corona

500 ரூபாய் கொடுத்தால் கெரோனா சான்றிதழ் !

Published

on

இந்தியாவில் கெரோனா தொற்றை தடுக்கும் வகையில் மருத்துவர்கள் பல பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆர்டிபிசியார் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துகின்றனர் இவ்வாறு பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

தற்போது கெரோனா தொற்று இந்தியாவில் குறைந்து கொண்டு வரும் நிலையில் வெளிமாநிலங்களுக்கு அல்லது வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது கெரோனா பரிசோதனை சான்றிதழ் கண்டிப்பாக தேவைப்படும்.

இதன் காரணமாக பல மருத்துவர்களிடம் சென்று கெரோனா பரிசோதனை செய்து சான்றிதழை பெற்றிருப்போம் ஆனால் சென்னையில் புதிதாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னையில் வசிக்கும் இர்பான் கான் என்பவர் 500 ரூபாய் கொடுப்பவர்களுக்கு அரை மணி நேரத்தில் கெரோனா நெகட்டிவ் சான்றிதழை கொடுத்துள்ளார் இதனைக் கேள்விப்பட்ட போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் இந்த உண்மை தெரிய வந்தது அதன் பிறகு அவரை உடனே கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending