Connect with us
50 per cent reservation for women is guaranteed 50 per cent reservation for women is guaranteed

News

பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு உறுதி !

Published

on

ஊரக மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு என கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் தற்போது அதற்கு சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு மண்டல வாரியாக கொடுக்கக்கூடாது எனவும் வார்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தான் கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

50 per cent reservation for women is guaranteed
50 per cent reservation for women is guaranteed

தொடரப்பட்ட வழக்கில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமெனவும் மண்டல வாரியாக இட ஒதுக்கீடு ரத்து செய்து வார்டு வாரியாக 50% கொடுக்கப்படும் எனவும் நீதிபதி கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending