Connect with us

News

50 ரூபாய்க்கு மேல் அனுப்பினால் இலவசம் அல்ல !

Published

on

வால்மார்ட் குழுவுக்கு சொந்தமான போன்பே இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது போன்பே மூலமாக யுபிஐ வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகள் மூலமாக ரீசார்ஜ் கரண்ட் பில் மற்றும் டிவி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்

இவ்வாறு பயன்படும் இந்த போன் பே இதன் பயனை மக்கள் உணர்ந்து அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது தற்பொழுது கிரெடிட் கார்ட் வைத்து பணம் மாற்றம் செய்தாள் அதிலிருந்து போன்பே நிறுவனம் மக்களிடம் பணத்தை தங்கள் கட்டணமாக எடுத்துக் கொள்ளும் என அறிவித்துள்ளது

அதாவது 50 ரூபாய்க்கு உள் யுபிஐ மூலமாக பணம் மாற்றும் பட்சத்தில் போன் நிறுவனம் எந்த கட்டணமும் எடுத்துக் கொள்ளாது 50 முதல் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ரூபாயும் 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் இரண்டு ரூபாயும் போன்பே கட்டணமாக எடுத்துக்கொள்ளும் என அறிவித்துள்ளது இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி

இந்தியாவில் முதல் முறையாக ஆன்லைன் பரிவர்த்தனை முறையில் பணம் மாற்றும்போது கட்டணம் பணமாக எடுத்துக்கொள்ளும் போன்பே நிர்வாணம் இதனை தரப்பிலிருந்து கண்டித்து வருகின்றனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending