Connect with us

News

5.6 லட்சம் மதிப்புள்ள 56 கிலோ கஞ்சா பறிமுதல் !

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்து நிறுத்தும் இடத்தில் மூன்று பெரிய டிராக் பைகளில் சுமார் 6 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த புடலங்காய் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

சுமார் மூன்று டிராக் பைகளில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து அல்லது எப்போது அரசு பேருந்து நிறுத்தம் இடத்திற்கு வந்தது இதனை யார் கடத்தி வந்தார்கள் என்ற புகைப்படம் போலீஸாரால் விரைவில் கைப்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது அரசு போக்குவரத்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது அதனை ஆராய்ந்து பார்த்தால் தெளிவான விவரங்கள் போலீசாருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த சம்பவத்துக்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இது நோய் தீர்க்கும் வகையில் அந்த மாநிலத்தின் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending