Connect with us

News

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை !

Published

on

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை பகுதியில் வசித்து வந்தவர் முருகப்பன் இவருக்கு ஐம்பத்தி ஏழு வயது ஆனது கடந்த ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அவரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வந்தனர் தற்போது அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூபாய் 70 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டிருந்தது.

அதனை அடுத்து தமிழக முதல்வர் இந்த பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மற்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முருகப்பனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending