Connect with us

News

5 லட்சம் வரை மருத்துவ உதவி தொகை பெறலாம் !!!

Published

on

புதிய மருத்துவ காப்பீடு திட்டம் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021 இன் படி மாநில அரசு நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான தொகையில் ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாநில அரசு பணியாளர்களுக்கு மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் ரூபாய் 20 லட்சம் வரை பெற முடியுமென பொருளாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இத்திட்டத்தை நிதியமைச்சர் ஆறு அரசு நிறுவன பணியாளர்களுக்கு இன்றைய திட்டத்தை துவங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தால் அரசு உதவி பணியாளர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் உள்ளதாக அரசு பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்கள் கூறுகையில் இத்திட்டம் கலைஞர் கருணாநிதி அவர்கள் இருக்கும் காலத்தில் பாமர மக்களுக்கு பயன்படும் வகையில் இவ்வாறான காப்பீடு திட்டம் வழங்கப்பட்டதுஎன்று நினைவு படுத்தி உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து பாமர மக்களும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் 70 சதவீத அளவிற்கு அரசு நிதி வழங்கும் திட்டம் கருணாநிதி அவர்கள் காலத்தில் வழங்கப்பட்டது. இந்த திட்டமும் அவர் செய்ததை போட்டியே வருவதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இத்திட்டத்தை வரவேற்று உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending