Connect with us

News

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை !

Published

on

புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் எழுந்துள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக இன்று புதுக்கோட்டை ராமநாதபுரம் நெல்லை தூத்துக்குடி கடலூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் மெதுவான மறையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யும் சென்னை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பல இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும்.

புதுக்கோட்டை ராமநாதபுரம் நெல்லை தூத்துக்குடி கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அறிவித்து உள்ளது எனவே மக்கள் அனைவரும் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி அரசு கொள்ளப்படுகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending