Connect with us

News

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி அமைச்சர் உறுதி !

Published

on

திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியபடி விவசாயிகளுக்கான மானியங்கள் மற்றும் நகை கடன் தள்ளுபடி இரண்டாக நிறைவேறி வரும் நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியில் நகை கடன் தள்ளுபடி செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி கூறினார் ஆனால் மூன்று மாதங்கள் கழிந்ததும் நகைகளை திரும்ப கொடுக்காமல் மக்களை செய்தது ஏமாற்றினர்.

இந்த நகை கடனை விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைவரும் பெற்றதாக தகவல் வெளியானது இதையடுத்து பல ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன இவ்வாறு விவசாயி இல்லாதவர்களுக்கு இந்த கடன் தள்ளுபடி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

5 சவரன் நகை அடகு வைத்தவர்களின் பெயர் பட்டியலை தனியாக எடுத்து வைக்குமாறு அமைச்சர் கூறியுள்ளார் மற்றும் கூடிய சீக்கிரம் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending