Connect with us

News

5 ஆண்டுகளில் ரூ.90 கோடி சொத்து சேர்த்த வீரமணி

Published

on

தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி இவர் திமுகவில் 2016 முதல் 2021 வரை இந்த பதவியில் இருந்துள்ளார்.

மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவரது வீட்டில் வருமான துறையினர் அதிரடி அறிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர்தான் கே.சி.வீரமணி இவர் ஆட்சியில் பல முறைகேடு நடந்திருக்கலாம் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்ற கோணத்தில் இன்று அவருக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவருக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை மேற்கொண்ட பிறகு அவர் வருமானத்திற்கு மேல் 654% சொத்து சேர்த்து இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் F.I.R இல் எழுதப்பட்டிருக்கிறது.

அமைச்சர் வீரமணி சொந்தமான 20 வருடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 90 கோடி சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்து வருகின்றனர் மேலும் வீரமணியின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனை கண்டிக்கும் வகையில் அதிமுக தொண்டர்கள் அவர் வீட்டின் முன்னால் பல ஆக்ரோசமான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending