Connect with us

News

5வது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் !

Published

on

மதுரையில் ஒரு புகழ்பெற்ற துணிக்கடையில் தீபாவளிக்கு துணி வாங்குவதற்காக குடும்பத்துடன் சென்றபொழுது சிறுவன் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரையில் உள்ள எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் இவரது மனைவி மற்றும் அவர்களது 7வயது மகன் நித்தீஸ் தீனா மூவரும் சேர்ந்து இன்று காலை மதுரை அழகப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய ஜவுளிக்கடைக்கு துணி எடுப்பதற்காக சென்றிருந்தனர்.

அவர்கள் துணி எடுப்பதற்காக மாடியில் ஏறும் பொழுது எஸ்கலேட்டர் மூலம் ஏறி இருந்தனர் எஸ்கலேட்டரில் சுத்தி கண்ணாடி போட்டிருந்தது அதில் ஒரு இடத்தில் மட்டும் கண்ணாடி போட தவறு இருந்தனர் அதைத்தாண்டி அந்த 7 வயது சிறுவன் தவறி கீழே விழுந்தார்.

உடனே மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் தற்போது காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த ஜவுளிக் கடையின் உரிமையாளர் இடம் விசாரித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending