Connect with us
4 years imprisonment for military rule in Myanmar 4 years imprisonment for military rule in Myanmar

News

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி 4 வருடம் சிறை !

Published

on

மியான்மர் நாட்டு அமைதிக்காகவும் நலனுக்காகவும் போராடிய ஆங்சான் சூச்சிக்கு மியான்மர் அரசு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தது வேதனைக்குரிய தாக உள்ளது.


இறுதி ஆண்டு தேர்தலின்போது அதிக வாக்குகளுடன் ஆங்சான் சூச்சி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் மியான்மரின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் அவர் சட்டத்திற்கு எதிரான செயல்கள் பலவற்றைச் செய்து ஆட்சியை கைப்பற்றி உள்ளார் என்று கூறி அவரிடம் இருந்து ஆட்சி பறிக்கப்பட்டது.
இதையடுத்து மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது.

சட்டவிரோதமாக வாக்கி டாக்கி பயன்படுத்தியது தேச துரோகம் சட்டவிரோதமாக தங்கம் வாங்கியது கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது போன்ற பல வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.


வழக்கின் தீர்ப்பாக மியான்மர் அரசு அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.இதற்கு மியான்மர் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending