Connect with us
4 killed in mine landslide 4 killed in mine landslide

News

சுரங்க நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு !

Published

on

புத்தாண்டு தொடக்கம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் டாடம் பகுதியில் ஒரு நிலத்தடி சுரங்கப்பாதை இயங்கி வருகிறது தற்போது நிலத்தடி சுரங்கப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட காரணத்தினால் 4 தொழிலாளிகள் இறந்த சம்பவம் புத்தாண்டை மறக்கடித்து ஹரியானா மாவட்டத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி வருகிறது இருப்பினும் சில தொழிலாளிகளை காணவில்லை என்று சர்ச்சை வெளியாகி வருகிறது மேலும் 20 பேர் மண்சரிவில் சிக்கி இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

நிலச்சரிவில் சிக்கிய 20 தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக உள்ளவர்கள் மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் 20 பேர் இந்த மண்சரிவில் சிக்கி உள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending