Connect with us
Warning for 4 districts in Tamil Nadu Warning for 4 districts in Tamil Nadu

News

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை !

Published

on

வட கிழக்கு பருவ காற்று காரணமாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள கடலோர மாவட்டங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த நான்கு நாட்களுக்கு கடல் பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களுக்கு
மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு காரணமாக ஜனவரி 13 மற்றும் 14ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் இன்னும் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் புறப்படுகிறது.

Warning for 4 districts in Tamil Nadu
4 days heavy rain warning in Tamil Nadu


இதையடுத்து தெற்கு பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending