Connect with us
4 வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடிவு !!! 4 வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடிவு !!!

Corona

4 வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடிவு !

Published

on

நாடு முழுவதும் கெரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது இஸ்ரேல் நாட்டில் கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராதா நிலையில் தற்போது ஓமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக 4 வது தவணை தடுப்பூசி செலுத்த அந்த நாடு முடிவெடுத்துள்ளது தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்து வரும் மருத்துவர்களுக்கும் முதலில் 4 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் ஏற்கனவே அந்நாட்டில் 3 ஆவது தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending