Connect with us
4 நகராட்சிகள் சேர்ந்து மாநகரமாக மாறிய தாம்பரம் !!! 4 நகராட்சிகள் சேர்ந்து மாநகரமாக மாறிய தாம்பரம் !!!

News

4 நகராட்சிகள் சேர்ந்து மாநகரமாக மாறிய தாம்பரம் !

Published

on

தமிழகத்தில் சென்னை கோவை மதுரை திருச்சி சேலம் தூத்துக்குடி திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, ஓசூர், திண்டுக்கல், நாகர்கோவில் மாவட்டம் என தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன.

இதில் சென்னை மட்டும் பெரு மாநகராட்சி உள்ளது இதற்கிடையே தாம்பரத்தை புதிய மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கே என் நேரு தாம்பரம் மாநகராட்சி உருவாக்க நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அறிவித்தார்.

இதனையடுத்து தாம்பரம் நகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதியில் குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது அதில் பல்லாவரம் பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகள் தாம்பரம் மாநகராட்சி அளிக்கப்பட உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending