Connect with us
32 flights canceled in Chennai 32 flights canceled in Chennai

Corona

சென்னையில் 32 விமானங்கள் ரத்து !

Published

on

கொரோனா தொற்று காரணமாக சென்னை விமான நிலையத்தில் வரை இருந்த மற்றும் இங்கிருந்து செல்ல இருந்த உள்நாட்டு விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா காரணமாக மக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்வதை நிறுத்திவிட்டனர் இதனால் பயணம் செய்வோரின் எண்ணிக்கையில் மிகுந்த சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக சென்னையில் 32 விமானங்கள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இந்த விமானங்களில் செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படாது.

32 flights canceled in Chennai
32 flights canceled in Chennai

மேலும் இந்த கட்டணத்திற்கு பதில் இந்த மாதம் முடிவிற்குள் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் விமானத்தில் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending