Connect with us
317 crore liquor sales in a single day in Tamil Nadu 317 crore liquor sales in a single day in Tamil Nadu

News

தமிழகத்தில் ஒரே நாளில் 317 கோடி மது விற்பனை !

Published

on

தமிழகத்தில் ஒரே நாளில் 317 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக மது‌ விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூ 317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மது கடை நிர்வாகிகள் கூறிய பட்டியலின் படி மதுரையில் ஜல்லிகட்டை முன்னிட்டு அதிக மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 12-ஆம் தேதி ரூ 155 கோடிக்கும் ஜனவரி 13-ஆம் தேதி ௫203 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுக்கடை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

317 crore liquor sales in a single day in Tamil Nadu
317 crore liquor sales in a single day in Tamil Nadu

இதில் மதுரையில் உள்ளமது கடைகளில் ரூ 68.78 கோடிக்கும் சென்னையில் உள்ள மதுக் கடைகளில் ௫ 65.50 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மது விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending