Connect with us

Corona

3 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி !

Published

on

கொரோனா வைரஸ் பரப்பிய நாடான சீனாவில் தற்போது கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்திருப்பதாக பல ஊடகங்கள் வாயிலாக நாம் அறியலாம்.

தற்போது அங்கு 5 மாகாணங்களில் 3 வயது முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது இவற்றின் வேகம் சிறிது அளவு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று அரசு வலியுறுத்திக் கொண்டே வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending