Connect with us
3 மாணவர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி !!! 3 மாணவர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி !!!

News

3 மாணவர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி !

Published

on

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் மேலும் நான்கு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் 10 லட்ச ரூபாய் கொடுப்பதாகவும் காயமடைந்த மாணவர்களுக்கு 3 லட்சம் கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.

தற்போது நெல்லை திருச்சபை சார்பாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாயும் காயமடைந்த மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending