Connect with us

News

2022-ல் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிப்பு

Published

on

2022 ல் வர இருக்கும் அரசு பொது விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் இருபத்தி மூன்று நாட்கள் அரசு பொது விடுமுறை ஆகும் அதில் 6 ஞாயிற்றுக் கிழமைகள் அடங்கும் எனவும் கூறப்படுகிறது.

2021ஆம் ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பல மாதங்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டன தற்போது வெற்றியின் வேகம் குறைந்து வருவதால் இனி விடுமுறை அளிக்க வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு மக்கள் ஆனந்தத்துடன் இருக்க வேண்டுமென தமிழக அரசு இத்தனை விடுமுறை இருக்கிறது என இப்போது அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending